ரஜினியின் சிறுகதை

வணக்கம் இன்று நாம் நமது பக்கத்தில் ஒரு கதையை பார்க்கப் போகிறோம்.
இது திரு ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் பத்திரிகையில் விழா மேடையில் சொன்ன ஒரு சிறிய கதை.
  • ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பால் வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருந்தான் அவன் தன்னிடம் இருந்த மாடுகளிடம் இருந்து வரும் பால் விலை வைத்து தரமான பால்களை விற்பனை செய்து வந்தார்
  • எப்பொழுதும் போல தொழில்களில் வரும் போட்டி போல அவர் தொழில் போட்டி வந்தது அவருக்கு எதிராக ஒருவர் கலப்படம் செய்து குறைந்த விலையில் பாலை விற்பனை செய்தார்.
  • தரமான பாலை விற்பனை செய்தவர் பத்து ரூபாய் எனவும் கலப்படம் நிறைந்த பாலை விற்பனை செய்தவர் எட்டு ரூபாய் எனவும் விற்பனை செய்துள்ளார் இதனால் தரமான பால் விற்பனை செய்தவருக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தன.
  • இப்படியே சென்று கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒருவர் கலப்படம் நிறைந்த பாலை விற்பனைக்கு கொண்டு வந்தார் அவர் அதிக கலப் படத்துடன் ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
  • இதனால் அந்த நேர்மையான பால் வியாபாரிக்கு வாடிக்கையாளர்களுடன் தொழில் நஷ்டம் அடைந்தது
  • இருந்தாலும் தனக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் வியாபாரம் செய்து கொண்டு வந்தார்
  • இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு நாள் அந்த ஊரில் சில திருவிழாக்கள் வந்தது பால் தேவை அதிகமாக இருப்பதால் அந்த கலப்படம் உள்ள பால் கடைகளில் வாங்கிய பால் போதுமானதாக இல்லாததால் அந்த நேர்மையான பால் வியாபாரியிடம் இருந்து பால்கள் விற்பனையானது
  • அப்போது அந்தப் பாலில் இருந்து போட்ட டீ காபி மிகவும் அருமையாக இருந்தது
  • இதைக்கண்ட மக்கள் உண்மையை உணர்ந்து கலப்படம் நிறைந்த பால் வியாபாரி இடமிருந்து தங்கள் உறவை முறித்துக்கொண்டு மீண்டும் அந்த நேர்மையான பால் வியாபாரியிடம் பால் வாங்கி உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.
  • எனவே நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தாள் என்னிக்கு இருந்தாலும் வெற்றி பலன் நிச்சயம் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • என்ற சிறுகதை மூலம் துக்ளக் பத்திரிகையின் பெருமையை ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் கூறினார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கொரோனா நிதி! 3 கோடி கொடுத்ததற்கு வருத்தப்பட்ட லாரன்ஸ் காரணம் தெரியுமா?